மின் தடை காரணமாக சிரமத்தை எதிர்கொள்ளும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

நடைமுறையில் உள்ள மின் தடை காரணமாக  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைகள் வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  தற்போது பகலில் மூன்று மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின் தடை அமுலில் உள்ளது. அந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் இருந்த மின் பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில் உள்ளமையால் மின் தடை ஏற்படும் போது சிகிச்சை வழங்களில் பெரும் சாவல்களை வைத்தியர்கள் எதிர் கொண்டு வருகின்றனர்.  குறிப்பாக நேற்றைய தினம் 14 … Continue reading மின் தடை காரணமாக சிரமத்தை எதிர்கொள்ளும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை